இந்தியா காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது..!! Dec 30, 2022 பிற்பகல் மோடி ஹெராபென் மயானம் காந்திநகர் காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயார் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை
ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி தருவோம்: எதிரிகளுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட நேரிடும்: தெருநாய் பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரிவிதிப்பு; இந்திய பொருட்கள் மீதான வரி 75% ஆக அதிகரிப்பு?: டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும்
கோதாவரி ஆற்றில் இருந்து 3000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது நீர் வளங்களை திறம்பட பயன்படுத்துவது முக்கியம்