தமிழகம் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் 2வது நாளாக குளிக்க தடை Dec 27, 2022 தென்காசி மாவட்டம் குட்டிக்குளம் தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக 2வது நாளாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் நாளை முதல் தொடக்கம் : தேர்வுத்துறை
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாமி தரிசனம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 94.56% பேர் தேர்ச்சி.! அரசு பள்ளிகளில் 91.32% மாணவர்கள் தேர்ச்சி
வேகம் எடுக்கும் நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு; சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு..!!
மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது..!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது