இந்தியா தெலுங்கு நடிகர் சலபதி ராவ் நெஞ்சுவலி காரணமாக ஐதராபாத்தில் இன்று காலமானார் Dec 25, 2022 சாலபதி ராவ் ஹைதெராபாத் ஐதராபாத்:தெலுங்கு நடிகர் சலபதி ராவ் நெஞ்சுவலி காரணமாக ஐதராபாத்தில் இன்று காலமானார். தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் 1,200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள தெலுங்கு நடிகர் சலபதி ராவ் நெஞ்சுவலி காரணமாக ஐதராபாத்தில் இன்று காலமானார்
பாலியல் பலாத்கார குற்றவாளியின் ஜாமீன் ரத்து; ஜாமீன் வழங்குவது இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது மாஜி கடற்படை தளபதிக்கு அவமதிப்பு: நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியதால் சர்ச்சை
பைக்கில் சென்று கொண்டிருந்த போது கழுத்தை சுற்றிய சீன மாஞ்சா நூலால் ஒப்பந்ததாரர் பலி: மத்திய பிரதேசத்தில் சோகம்
16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் நாராயணன்
EOS-01 உள்ளிட்ட 16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது : இஸ்ரோ தலைவர் நாராயணன்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என் 1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!
2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை!!