ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர் விவ்ராந்த் சர்மாவை, ரூ. 2.6 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலத்தில் எடுத்தது

கொச்சி: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர் விவ்ராந்த் சர்மாவை, ரூ. 2.6 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரர் சன்வீர் சிங்கை, ரூ. 20 லட்சத்திற்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலத்தில் எடுத்தது.

Related Stories: