கொள்ளிடம் ஆற்றில் 11,065 கன அடி நீர் திறப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அணைக்கரை கீழணைக்கு தொடர் நீர்வரத்தால் 11-வது நாளாக கொள்ளிடம் ஆற்றில் 11,065 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடலுக்கு வினாடிக்கு 11,065 கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: