வாஷிங்டன்: உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம், பொருளாதார ரீதியாக உக்ரைனுக்கு உதவி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா தற்போது உக்ரைனுக்கு மேலும் ரூ.2,263 கோடி ஆயுத உதவி வழங்க உள்ளது.