தமிழகம் மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2022 திருவந்தமலை மாவட்டம் மண்டாஸ்' திருவண்ணாமலை: மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதானி விவகாரம்: கோவளம் மீனவ கிராமத்தில் படகுகள், வீடுகள், வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் அடகுவைத்த 34 சவரன் நகைகளை திருப்பி வழங்காமல் மோசடி செய்த வழக்கில் அடகு கடைக்காரர் கைது
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புதிய சுற்றுலா மலை ரயிலை இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு