கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழை; சுற்றுலா தளங்கள் மூடல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழை, படகு குழாம், சைக்கிள் சவாரி, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் மூடப்படுகிறது. ஏற்கனவே வனத்துறை நிர்வாகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு இன்று அனுமதி அளிக்கப்படவில்லை.

Related Stories: