சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்: குஜராத்தில் 158 தொகுதிகளில் பாஜக முன்னிலை: இமாச்சலப்பிரதேசத்தில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 2 மணி நிலவரப்படி பாஜக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல இமாச்சலில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 26 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 0 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Related Stories: