தமிழகம் நாளை நடைபெறவிருந்த மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு..!! Dec 07, 2022 மதுரை கப்பலூர் சுங்கவவடி உண்ணாவிரதம் போராட்டம் மதுரை: நாளை நடைபெறவிருந்த மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி வருகையையொட்டி போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழு தெரிவித்திருக்கிறது.
திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் விஜயா தாயன்பனின் மகள் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!