டெல்லியில் 250 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சிக்கு இன்று தேர்தல்

டெல்லி: டெல்லியில் 250 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி தேர்தலையொட்டி 13,638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 7-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Related Stories: