சொல்லிட்டாங்க...

* சமூகத்தின் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும். - முதல்வர் மு.க.ஸ்டாலின்

* சமூகநீதியின் வழியே சமத்துவம் வளர வேண்டும் என்றால் அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த அரசியலமைப்பு சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும். - விசிக தலைவர் திருமாவளவன்

* நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோன்ற ஒரு நிகழ்வு உலகிற்கு புதிது. - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

* அரசியல் என்பது தனிநபர் அல்ல, கொள்கை சார்ந்தது. நான் தனிநபர் குறித்து விமர்சிக்கவில்லை. - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

Related Stories: