பெரம்பலூரில் வீட்டின் அருகே துப்பாக்கி குண்டுகள் விழுந்ததால் பரபரப்பு

பெரம்பலூர்: ஈச்சங்காட்டில் வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டியில் துப்பாக்கி குண்டு வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெருமாள் என்பவர் வீட்டின் தண்ணீர் தொட்டியிலும், புஷ்பா என்பவரது வீட்டு வாசலிலும் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது. நாரணம்ங்கலம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்தனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: