வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 298 புள்ளிகள் உயர்ந்து 63,398 புள்ளிகளில் வர்த்தகம் dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2022 பிஎஸ்இ சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 298 புள்ளிகள் உயர்ந்து 63,398 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 18,838 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.
2023ல் முதன்முறையாக தங்கம் விலை அதிரடி சரிவு: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது..!
பட்ஜெட்டில் சுங்கவரி விதிப்பு எதிரொலி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை கடந்தது; விற்பனையாளர்கள் தகவல்
வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.44,040க்கு விற்பனை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!
ஒன்றிய பட்ஜெட் எதிரொலி: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது; ஒரு சவரன் ரூ.43,800க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் குமுறல்..!!
மத்திய பட்ஜெட் எதிரொலி: சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800-க்கு விற்பனை
பட்ஜெட் தினத்தில் மக்களுக்கு ஷாக்: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனை..!
2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவிப்பு
நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி... இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை!: சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704க்கு விற்பனை..!!