இந்தியா அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சை சப்-இன்ஸ்பெக்டர் அமலா முதலிடம் Nov 29, 2022 தஞ்சை இன்ஸ்பெக்டர் அமலா டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சை சப்-இன்ஸ்பெக்டர் அமலா முதலிடம் பெற்றுள்ளார். சென்னையைச் சேர்ந்த எஸ்.ஐ.கார்த்திக் அழகன் 2-ம் இடத்தை பெற்றுள்ளார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு