தமிழகம் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 36 பேர் படுகாயம் Nov 24, 2022 கோலக்குருச்சி கள்ளக்குறிச்சி: தச்சூர் புறவழிச்சாலையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக புறவழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி கொழுந்துவிட்டு எரிந்தது: தற்காலிக மின்சேவை வழங்க திட்டம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்