கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2வது அணு உலையில் டர்பைன் பழுது காரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: