புரூஸ் லீ மரணத்திற்கு ஹைபோநட்ரீமியா காரணமாக?.. வெளியான அதிர்ச்சி தகவல்

தைவான்: பிரபல நடிகரும் தற்காப்புக் கலை வல்லவருமான புரூஸ் லீயின் மரணத்திற்கு, ஹைபோநட்ரீமியா காரணமாக இருக்கலாம் என ஸ்பெயின் நாட்டின் சிறுநீரக நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. புரூஸ் லீ உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற இயலாமல் அவர் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: