மும்பை பங்குசந்தையின் எண் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிந்து 61,145 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: தொடக்கத்தில் இருந்தே செறிவுடன் காணபட்ட பங்குசந்தை குறியீட்டு எண்கள் 0.84% குறைந்து முடிந்துள்ளது. மும்பை பங்குசந்தையின் எண் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிந்து 61,145 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃடி 148 புள்ளிகள் குறைந்து 18,160 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Related Stories: