குற்றம் மதுரையில் நடந்து சென்ற பெண் காவலரிடம் தங்க செயின் பறிப்பு Nov 21, 2022 மதுரை மதுரை: மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானம் அருகே நடந்து சென்ற பெண் காவலர் வெள்ளியிடம் தங்க செயின் பறித்துள்ளனர். காவல்துறை குடியிருப்பு பகுதியிலே பெண் போலீசிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு