தமிழகம் மயிலாடுதுறையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அண்ணாமலை ஆய்வு Nov 16, 2022 அண்ணாமலை மயிலாடுதுறை மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு செய்து வருகிறார். ஆச்சாள்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்த அவர் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்