ப்ளு டிக் திட்டம் நவ.29 முதல் மீண்டும் தொடங்கப்படும்: எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன்: நவம்பர் 29-ஆம் தேதி முதல் ட்விட்டரில் ப்ளூ டிக் பெறும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Related Stories: