சீனாவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு

யுணான்: சீனாவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த நூற்றாண்டில் சீனாவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. அவற்றை அழிந்து வரும் உயிரினமாக அறிவித்த சீன அரசு யுணான் மாகாணத்தில் யானைகளை மீட்டெடுக்க தனி சரணாலயம் அமைத்தது. உள்ளூரை சேர்ந்த மக்கள் ஆசிய யானைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் பயனாக 20 ஆண்டுகளில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை 180லிருந்து 360ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: