இந்தியா பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம் Nov 15, 2022 தில்லி நீதிமன்றம் ஜாக்குலின் டெல்லி : ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்-க்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில் ஜாக்குலின் மீதும் குற்றச்சாட்டு இருந்தது.
பாலியல் பலாத்கார குற்றவாளியின் ஜாமீன் ரத்து; ஜாமீன் வழங்குவது இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது மாஜி கடற்படை தளபதிக்கு அவமதிப்பு: நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியதால் சர்ச்சை
பைக்கில் சென்று கொண்டிருந்த போது கழுத்தை சுற்றிய சீன மாஞ்சா நூலால் ஒப்பந்ததாரர் பலி: மத்திய பிரதேசத்தில் சோகம்
16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் நாராயணன்
EOS-01 உள்ளிட்ட 16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது : இஸ்ரோ தலைவர் நாராயணன்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என் 1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!
2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை!!