வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 346 புள்ளிகள் சரிந்து 60,687 புள்ளிகளில் வர்த்தகம் Nov 10, 2022 பிஎஸ்இ சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 346 புள்ளிகள் சரிந்து 60,687 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102 புள்ளிகள் சரிந்து 18,054 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை