இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டைகள் வீசப்பட்டதால் பரபரப்பு

பிரிட்டன்: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டைகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு இங்கிலாந்தில் யார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர், அவரது மனைவி கமீலா மீது 4 முட்டைகள் விடப்பட்டுள்ளது.

Related Stories: