தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை

சென்னை:தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரக்ஞானந்தா சமீபத்தில் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார்.

Related Stories: