50% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலன் மஸ்க் திட்டம்

சான் பிரான்சிஸ்கோ: 50% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் அந்நிறுவனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ‘Work From Anywhere திட்டத்தை திரும்ப பெறவும் எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை ட்விட்டர் நிறுவனம் விரைவில் வெளியிடும் எனவும் தகவல் கூறப்படுகிறது.

Related Stories: