குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது

குஜராத்: குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள 100 ஆண்டு பழமையான தொங்கு பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: