மானாமதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

சிவகங்கை: மானாமதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் காயமடைந்தனர். தேவர் ஜெயந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 10 கார்கள் சேதமடைந்தன. முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் சென்ற கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

Related Stories: