திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரூ.88.79 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரூ.88.79 லட்சம் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில்ரூபாய் 88,79,682 ரொக்கமும், தங்கம் 175 கிராம், வெள்ளி 946 கிராம் மற்றும் 162 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் காணிக்கைகளாக வரப்பெற்றுள்ளது.

Related Stories: