கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த நிகழ்வில் இறந்த ஜமேஷா முபினுக்கும் இலங்கை குண்டுவெடிப்பு கைதிக்கும் தொடர்பு?

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த நிகழ்வில் இறந்த ஜமேஷா முபினுக்கும் இலங்கை குண்டுவெடிப்பு கைதிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. 2019 கொழும்பு தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாக கைதான முகமது அசாருதீனை ஜமேஷா முபின் சந்தித்தார் என காவல்துறை தெரிவித்துள்ளது. கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கைதான மூன்று நபர்களில் ஒருவர் முகமது அசாருதீன். அவரை ஜமேஷா முபின்கேரள சிறையில் சந்தித்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Related Stories: