விளையாட்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் இந்திய வீரர் விகாஸ் Oct 21, 2022 விகாஸ் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் விகாஸ் வெண்கலம் வென்றார். கிரேக்கோ ரோமன் பிரிவில் 72 கிலோ எடைப்பிரிவில் விகாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!