உலக கோப்பை டிக்கெட் உட்பட புளோ ஹாட் தயாரிப்புகளுக்கு பரிசுகள் வெல்லும் வாய்ப்பு

மும்பை: புளோ ஹாட் நிறுவனம், காஸ் அடுப்புகள், இன்டக்‌ஷன் குக்டாப், மைக்ரோவேவ் அவன், சிம்னி, கெய்சர், டிஷ்வாஷர் போன்ற சமையலறை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பரிசு வெல்வதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, புளோ ஹாட் நிறுவன பொருட்கள் வாங்குவோருக்கு ஒரு அட்டை வழங்கப்படும். அதனை உரசினால் நிச்சய பரிசு காத்திருக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான டிக்கெட், சர்வதேச சுற்றுலா பயணம், கார், எல்இடி டிவி, ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: