சேலம் மாவட்டம் எடப்பாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக படகுதுறை சுவர் இடிந்து விழுந்து சேதம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக படகு துறை சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. பாதுகாப்பு கருதி படகு துறை முன்புறம் பேரூராட்சி நிர்வாகத்தினர் தடுப்பு அமைத்து தடை போட்டுள்ளனர்.

Related Stories: