தமிழகம் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார் Oct 12, 2022 எல். பா. கோவைன் கோவை: முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார். 2001 முதல் 2011ம் ஆண்டு வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக கோவை தங்கம் இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!