திமுக துணைப்பொதுச்செயலாளராக வாய்ப்பளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி. நன்றி

சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளராக வாய்ப்பளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு நன்றி என கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். திராவிடச் சித்தாந்தத்தின் வழி உதித்த பேரியக்கமான நம் திமுக-வின் துணைபொதுச்செயலாளர் பொறுப்பு அளித்ததற்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: