மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலி

கான்கன்: மெக்சிகோவின் சான் மிகுவெல் டோடோலாபன் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அப்பகுதி மேயர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேயர் கான்ராடோ மென்டோசா அல்மேடா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: