நெல்லை மாவட்டத்தில் உள்ள 40 குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்க இடைக்கால அனுமதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளில் 40 குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்க இடைக்கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கனிமவளத்துறை இயக்குனர் அனுமதி வழங்கியுள்ளார்.

Related Stories: