சொல்லிட்டாங்க...

* பாஜவை எதிர்கொள்ள மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய காங்கிரஸ் தேவை. காங்கிரஸ் தலைவருக்கான வேட்பாளர் சசி தரூர்.

* அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

* மோடியின் கொள்கைகளால் நாட்டின் 100 பெரிய குடும்பங்களின் செல்வம் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

* அனைத்திலும் இந்தியை திணித்து வரும் ஒன்றிய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: