காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

Related Stories: