பாஜக பிரமுகர் வீட்டில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்..!!

திண்டுக்கல்: பாஜக பிரமுகர் செந்தில்ராஜின் குடோன், இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 3 பேர் சரணடைந்தனர். ஹபீப் ரகுமான் (27), முகமது இலியாஸ் (26), முகமது ரபீக் (26) ஆகியோர் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Related Stories: