காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயம்..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர். தீக்காயம் அடைந்த 8 பேரில் 5 பேர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.

Related Stories: