வாலாஜாபாத் அருகே சிலிண்டர் வெடித்து விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிலிண்டர் குடோனில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த வீடுகளில் தீ பற்றியது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories: