ஆரக்கிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அமைப்பு ரூ.188 கோடி அபராதம்

வாஷிங்டன் : இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் ஆரக்கிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அமைப்பு ரூ.188 கோடி அபராதம் விதித்தது. அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம், ஆரக்கிள் நிறுவனத்தின் மீதான முறைகேடு புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனம் ஒன்றுக்கு 2019-ல் அளவுக்கு அதிகமாக கட்டண தள்ளுபடி என புகார் எழுந்துள்ளது.

Related Stories: