துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல்

மதுரை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஸ்பெஸ் ஜெட் விமானத்தில் வந்த திருபுவனம் அவினாஷிடம் இருந்து 697 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். 348 கி.எடையுள்ள நிக்கல் பிளேட் கொட்டிங்குடன் கொடிய வட்ட வடிவ தங்கம் மற்றும் 349 கி.எடையுள்ள அலுமினிய காப்பு பொருளும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: