சேலம் அருகே கொளத்தூர் அரசு பெண்கள் பள்ளியில் சத்துணவில் முட்டை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் அரசு பெண்கள் பள்ளியில் சத்துணவில் முட்டை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  உடல்நலம் பாதிக்கப்பட்ட 8 மாணவிகளும் சிகிச்சைக்காக மேட்டுர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: