தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 40,000 கனஅடியாக குறைந்தது Sep 16, 2022 மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 50,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக குறைந்துள்ளது. 16 கண் மதகு வழியாக 17,000 கனஅடி, அணை, சுரங்கமின் நிலையம் வழியாக 23,000 கனஅடி என 40,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி..? மருத்துவர்கள் தரும் புதிய தகவல்
ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது: காவல் நிலையத்தில் 2 பேர் சரண்; கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் தர்ணா
சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை: காவல்துறை எச்சரிக்கை
கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை: ஏற்காடு மற்றும் குடியாத்தம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி..!
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: கொ.ம.தே.க. பொதுச்செயலர் ஈஸ்வரன் கோரிக்கை
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!