சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.11.5 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.11.5 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 3,000 பணத்திற்காக கடத்தல் ஈடுபட்ட பயணியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: