பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு

பிரிட்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்துவருவதாக பக்கிங்காம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: